மொபைலில் கால் வைக்கும் ‘பயர்பொக்ஸ்’
அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு உலகத்தில் முதலாவதாக இருக்கும் பயர்பொக்ஸ் இணைய உலாவி இனி மொபைல் துறையிலும் கால் பதிக்க இருக்கிறது.
இணையத்தில் பாதுகாப்பு, அதிக அளவு வசதிகள்,எல்லா செயல் நிரல்களும் சரியாக தெரிவதாக இருக்கட்டும் அனைத்திலும் பயர்பொக்ஸ் தனி முத்திரை பதித்ததுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு கணினியில் முதலிடத்தில் உள்ள இணைய உலாவி பயர்பொக்ஸ் இன்னும் மொபைலில் சிறப்பாக வரவில்லையே என்று நினைப்பவர்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயர்பொக்ஸ் இனி மொபைலிலும் வரப்போகிறது.
அனைத்து வசதிகளும் கொண்டு பயர்பொக்ஸ் இணைய உலாவி Nokia N90-ல் முதன் முதலாக வரப்போகிறது.
டிவிடரிலிருந்து யூடியுப் வரை அனைத்தும் பயன்படுத்தும் வண்ணம் தயாராகி இருக்கிறது. இதைத் தவிர புக்மார்க் ,பாஸ்வேர்ட்ஸ் சேமித்து வைத்தல் போண்ற எண்ணற்ற வசதிகளும் இதில் உள்ளது. இதுவரை அதிக அளவு பயனாளர்களை கொண்டு மொபைல் உலாவியில் முதலிடத்தில் இருந்து வந்த ஒபேரா (opera)-க்கு சரியான போட்டியாக பயர்பொக்ஸ் மொபைல் இணைய உலாவி வந்துளளது.
இதை மேலும் விரிவுபடுத்தி அனைத்து லேட்டஸ்ட் மாடல் மொபைலும் சப்போர்ட் செய்யும் வகையில் விரைவில் வர இருக்கிறது.
அதைப்போல் மொபைல் மூலமாக ஹக் செய்வதும் இனி அதிகஅளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.