பயர்பொக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை கையாள்வதற்கு
பயர்பொக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை நிர்வகிப்பதற்காக புதியதொரு நீட்சி அறிமுகமாகியுள்ளது.
உதாரணத்திற்கு புதிய கடவுச்சொற்களை தருதல் மற்றும் இருக்கும் கடவுச்சொற்களை எடிட் செய்தல், ஒரு கடவுச்சொல் என்ரியை மற்றொரு தளத்திற்கு கொப்பி செய்தல் போன்றவற்றை செய்வதற்கு உதவுகிறது.
உதாரணத்திற்கு புதிய கடவுச்சொற்களை தருதல் மற்றும் இருக்கும் கடவுச்சொற்களை எடிட் செய்தல், ஒரு கடவுச்சொல் என்ரியை மற்றொரு தளத்திற்கு கொப்பி செய்தல் போன்றவற்றை செய்வதற்கு உதவுகிறது.
இதில் கூடுதல் வசதியாக சில இணையத்தளங்களில் கடவுச்சொல்லை சேமிப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கும். இத்தருணங்களில் இந்த அட் ஆன் மூலம் நீங்களாக சேமித்து வைத்து பின்னர் பயர்பொக்சின் டூல் மெனுவில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Saved Passwords window விண்டோவில் New ஐ கிளிக் செய்வதன் மூலம் புதிய தளத்திற்கான கடவுச்சொல்லை சேமிக்கலாம். அங்கேயே அவற்றை எடிட் செய்யவும் முடிகிறது. அத்துடன் சேமிக்கும் வகையையும் இங்கே தேர்வு செய்யவும் முடிகிறது.
பயர்பொக்ஸ் நீட்சி
from:-Lankatech